கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விஜய் மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் நமது நிருபர் ஜனவரி 16, 2024 1/16/2024 10:36:11 PM கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விஜய் மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவர்கள் ராஜேஷ்குமார், ரேகா ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.