districts

img

பாலர் பூங்கா மாவட்ட செயற்பாட்டாளர்கள் பயிற்சி முகாம்

கடலூர், மே 13-

    பாலர் பூங்கா செயல் பாட்டாளர்கள் பயிற்சி முகாம் மாவட்டப் பொரு ளாளர் தேன்மொழி தலை மையில் கடலூரில் சனிக் கிழமை (மே 13) நடைபெற் றது.

    மாவட்டச் செயலாளர் பாலர் சவுமியா வரவேற் றார். ஆசிரியர் தெரசா கேத்த ரின் பயிற்சி முகாம் நோக் கங்களை விளக்கினார்.

    அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி “அறிவியல் அற்புதங்கள்” என்ற தலைப் பில் நிகழ்ச்சி நடத்தினார்.

    அறிவியல் இயக்க மதுரை மாவட்ட பொறுப் பாளர் பாண்டியராஜா மாணவர்களுக்கான பாடல் கள், ஓரிகாமி நிகழ்ச்சியை வழ்ங்கினார். மாவட்டப் பொறுப்பாளர் வனஜா குமாரி முகாமை நிறைவு செய்து பேசினார். கிருஷ்ணன் நன்றி கூறினார்.