districts

img

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை (ஏப்.30) செவ்வாயன்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன், வேட்பாளர்களின் முகவர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.