districts

img

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம்

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் செவ்வாயன்று (ஏப்.2) உத்திரமேரூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, சிபிஎம் காஞ்சிபுரம்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கே.பெருமாள் எல்.முருகேசன், இ.விநாயகமூர்த்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.