திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 40ஆவது வார்டில் கூட்டணிக் கட்சியினருடன் ஞாயிறன்று (ஏப். 7) வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிசேநர், சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.