அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சேஷா வெங்கட், வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டியன், பெல் சங்க கிளைச் செயலாளர் பாண்டியன், சிபிஎம் பெல் கிளைச் செயலாளர் அ. கலைவாணன், நிர்வாகிகள் பத்ம ஞானஸ்கந்தன், பாலாஜி, காங்கிரஸ் நிர்வாகி தனசேகர், விசிக நிர்வாகிகள்.கி.சேகர், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.