மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் திருடப்பட்ட மயில் சிலை தெப்ப குளத்திற்குள் புதைத்து வைக்கப்படட்டுள்ள தாக வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது என நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியதையடுத்து. தீயணைப்பு துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.