வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருவிக நகர் 74ஆவது வார்டில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் எம்.சுப்பிரமணி, பாலமுருகன், ஏ.ராமச்சந்திரன், ராஜேஷ், வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.