திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்துவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் சமூக பாதுகாப்பு நிதியில் ரூ. 25 லட்சத்தில் வாங்கப்பட்ட வாகனத்தை பொதுப்பணித்துறை, அமைச்சர் எ.வ.வேலு நகராட்சி நிர்வாகத்திட்ம் வழங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.