சென்னை, ஆக. 14-
ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐ டியு) பொருளாளர் கே.டி.ஜோஷியின் தாயார் சி.ஆர்.ரோசி (72) ஞாயிறன்று (ஆக. 13)) காலமானார்.
அவரது உடலுக்கு டிஆர் இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன், இணை பொதுச்செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, வட சென்னை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா.முரளி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், 98ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, அன்ப ழகன் (சிபிஎம்), ஏ.எல்.மனோகரன், சந்தானம், சுந்தரம் (சிஐடியு).
யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார், கவு ரவத் தலைவர் எஸ்.ராம லிங்கம், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், கேண்டீன் இயக்குநர் ஜி.நடராஜன், நிர்வாகிகள் ந.வேலாயுதம், எம்.வி.கிருஷ்ணாராவ், வி.மோகன், பிரான்சிஸ் மெகோல்டு, ஒர்க்ஷாப் டிவிஷன் செயலாளர் அருண், பொருளாளர் ஏதுகிரி, பாலகிருஷ்ணன் (எ). பாலா, ரஜினி, மதராஸ் கேரள சமாஜம் செயலாளர் ஆனந்தன், பொருளாளர் கோபகுமார், கேரள வித்யா லயா பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் நாயர், செய லாளர் மேத்யூ உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் செவ்வா யன்று (ஆக. 15) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலா குடா வில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது.