districts

img

கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் சி.ஏ.ரவி, ஹெல்த்

கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர் சி.ஏ.ரவி, ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ் ஆசிரியர் பழ.குணசேகரன் ஆகியோர், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு 14 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் வழங்கினர்.  மயிலாப்பூர், மதுரவாயல் பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்சித் தலைவர்கள் வழங்கினர்.