சென்னை,ஆக.3-
சென்னையில் வியாழன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 535 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோ ரூ.1800 குறைந்து ரூ.78 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50க்கு விற்கிறது.