districts

img

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாயவிலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 98வது வட்டம், சி.ஏ. தெருவில் சலவை கூடம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று (மே 4) நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெற்றியழகன், 98வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.