districts

img

விவசாயிகள் சங்கம் அஞ்சலி...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் பெ.சண்முகம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.சரவணன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.நேரு, அனு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரா. வி.கே.ராமச்சந்திரன் உடன் உள்ளார்.