districts

img

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்க மறுக்கும் மின்சார வாரியத்தை  கண்டித்து மின்வாரிய தொழிலாளர்கள் வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு வியா ழனன்று (நவ.2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாதொழிற்சங்கம் மின்சாரபிரிவு செயலாளர் டி.ஆர்.பூபாலன் தலைமை தாங்கினார்.இதில் இ.ெஜயவேலு, பாண்டியன் (சிஐடியு), பாலகிருஷ்ணன் (பொறியாளர்சங்கம்), ரவிசெல்வம்(ஐஎன்டியுசி), சசிகுமார்(அம்பேத்கர்பொறியாளர்சங்கம்) ஆகியோர் பேசினர்.