சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிட காலனி குடியிருப்பு நமது நிருபர் டிசம்பர் 19, 2023 12/19/2023 9:30:45 PM சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிட காலனி குடியிருப்புகளில் படிந்திருக்கும் எண்ணை படலத்தை சிபிசிஎல் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் சுத்தப்படுத்தினர்.