districts

img

ஊத்தங்கரை வட்டம் காட்டேரியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

ஓசூர் வட்டம் மிடுகரப்பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், அனைத்திந்திய மாதர் சங்கமும் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், சிபிஎம் மாநகரச் செயலாளர் சிபி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, எஸ்.ஜெயராமன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, நிர்வாகிகள் பாரதி, ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் வெண்ணிலா, கிளைத் தலைவர் ஜெயந்தி, சந்திரிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.