எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக சமத்துவ பொங்கல் நமது நிருபர் ஜனவரி 11, 2023 1/11/2023 10:54:46 PM எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பாக திருவள்ளூரில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இந்த நிகழ்வு மாவட்ட மேலாளர் மருத்துவர் கௌரி சங்கர் தலைமையில் நடைபெற்றது.