districts

img

சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருந்து விற்பனை நிலை

சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருந்து விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  பயணிகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் இவ்விழாவில் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து, சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜு சிவசாமி, ஐ.ஆர்.எஸ்.இ. இயக்குநர்கள்  டி.அர்ச்சுனன்,  ராஜேஷ் சதுர்வேதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.