புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் சரத் சௌகான் நமது நிருபர் பிப்ரவரி 20, 2024 2/20/2024 11:16:39 PM புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் சரத் சௌகான், முதல்வர் ந. ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.