திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து கூட்டணி கட்சி சார்பில் விநாயகபுரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.சிபிஎம் மாதவரம் பகுதி செயலாளர் கமலநாதன், திமுக வட்ட செயலாளர் ஏழுமலை, எம் சரவணன், தேவி கௌதமன், பத்மநாபன் பி சரவணன் பி கார்த்திக், மதிமுக ரவிச்சந்தி கலந்துகொண்டனர்.