districts

img

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்

சென்னை சாந்தோம் தேவாலயத்தின் உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியை வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி.வில்சன், மேயர் ஆர்.பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.