districts

img

திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மக்களவைத் வேட்பாளர் மலையரசனை ஆதரித்து சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடையபட்டி,அக்கரைப்பட்டி, நெய்யமலை ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது நெய்யமலை ஊராட்சியில் கூடியிருந்த பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.