districts

ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து...

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனுக்கு சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.