விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மேல்பாக்கத்திலுள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனி புத்தகங்களை வழங்கினார். திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா உடனிருந்தார்.