திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கம் நமது நிருபர் செப்டம்பர் 7, 2023 9/7/2023 11:47:17 PM திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளை, தடகள சங்க மாநிலத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார்.