districts

img

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மண்டல மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை சனிக்கிமையன்று மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட 230 மாணவர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார்.