தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று (மார்ச் 23) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் காந்திமதி நாதன், சந்தானம், மில்கிராஜசிங், சத்தியமூர்த்தி, மீராகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.