districts

img

ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கடலூரில் தர்ணா நடைபெற்றது.