districts

img

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும், தனிச்சட்டம் இயற்றி நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.