districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்

உரம் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் கிளையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.