ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 6, 2023 1/6/2023 9:49:57 PM பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.