மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 3, 2024 2/3/2024 11:12:38 PM அரசாணை 6 மற்றும் 7ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவின் சார்பில் சென்னை திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை (பிப்.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.