districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர், விவசாயி விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அம்பத்தூர் ஓடி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜ்குமார் (தொமுச), சு.லெனின் சுந்தர், கே.சீனிவாசன், சு.பால்சாமி (சிஐடியு), ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் (ஏஐடியுசி), முனுசாமி, வேணுகோபால் (எல்யுடிசி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.