districts

img

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜகவை கண்டித்து குறிஞ்சிப்பாடியில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜகவை கண்டித்து குறிஞ்சிப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.