districts

img

விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் மீது தாக்குல் பாஜக குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெங்களூரில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கண்டித்து வேலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையிலும், குடியாத்தம் மேல்செட்டிகுப்பத்தில் தாலுகா தலைவர் சி.எம்.நடராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், நிர்வாகிகள் கே.சாமிநாதன், ஜி.நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.