districts

img

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் வியாழனன்று (டிச. 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.