அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 30, 2024 1/30/2024 8:57:35 PM அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.