districts

img

சிபிஎம் மூத்த தோழர் என்.இ.சம்மந்தன் படத்திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த என்.இ.சம்மந்தன் படத்திறப்பு விழா வணிகர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் தலைமையில் குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் கே.பி.விஸ்வநாதன், நகரச் செயலாளர் பி.காத்தவராயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், தமுஎகச மாவட்டத் தலைவர் முல்லைவாசன், பி.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.