districts

img

நல்லவன் பாளையம் கிராமத்தில் சிபிஎம் வாக்குசேகரிப்பு

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரைக்கு வாக்குகள் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் நல்லவன் பாளையம் கிராமத்தில் மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.