districts

img

சிபிஎம் காணை ஒன்றியக்குழு அலுவலகம் திறப்பு

விழுப்புரம்,பிப்.26- விழுப்புரம் மாவட்டம், காணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி திங்களன்று (பிப். 26) திறந்து  வைத்தார். ஒன்றியச் செயலாளர் பி.சிவராமன் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாவட்டக் குழு உறுப்பினர் எ.நாகராஜன் வர வேற்றார். மூத்த உறுப்பினர் கே.எம். ஜெய ராமன் கட்சிக் கொடியை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் என்,சுப்பிரமணியன், செயற் குழு உறுப்பினர்கள் பி,குமார், எஸ்.முத்துக் குமரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.அறிவழ கன், ஆர்.டி.முருகன், மூத்த உறுப்பினர் கே.மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.தாண்டவராயன், கே.வீரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ் நன்றி கூறி னார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.சடையப்பன், ஏ.ராஜீவ் காந்தி, கே.தேவ நாதன், ஆர்.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.