districts

img

குருவிமலையில் சிபிஎம் சூறாவளி பிரச்சாரம்...

காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வத்தை ஆதரித்து சிபிஎம்  புதனன்று குருவிமலையில் வீடுவீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பில் காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் எஸ்.பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம், வட்டக்குழு உறுப்பினர்கள் வி.அரிக்கிருஷ்ணன், வி.வேலு, எஸ்.ஞானசம்பந்தம், திமுக நிர்வாகிகள் டி.அசோக்குமார், எஸ்.குமார், பி.பாபு ஆகியோர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.