districts

img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி சிவராஜபுரம் பெண்கள் கிளைச் செயலாளர் க.காந்திமதி தலைமையில் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதி செயலாளர் ஆர். கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.