districts

img

க.செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் பிரச்சாரம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் சார்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் கட்சியின் நகர செயலாளர் பி.இராமமூர்த்தி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், பகுதி செயலாளர் எம்.குமார், மூத்த தலைவர் அழகேசன், திமுக ஒன்றிய செயலாளர் வீ. தமிழ்மணி, பேரூர் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பிரச்சாரம் செய்தனர்.