districts

img

சாத்தாங்காடு பகுதியில் சிபிஎம் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் கிளைச் செயலாளர் ஆர்.சுவாமிதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, எஸ்.செல்வகுமாரி, மண்டலக்குழு தலைவர் தி.முதனியரசு, திமுக வட்டச் செயலாளர் கே.ராஜா, மாமன்ற உறுப்பினர் சுசிலா ராஜா, கே.பி.துரை (காங்கிரஸ்), விசிக மண்டல துணைச் செயலாளர் ஜான் அலெக்சாண்டர், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.செல்வம் ஆகியோர் பேசினர்.