டி.ஆர்.பாலுவை ஆதரித்து பாரத் நகரில் சிபிஎம் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 15, 2024 4/15/2024 10:52:46 PM திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் மாடம்பாக்கம் கிளை சார்பில் பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ஜெயவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.