திருத்தணியில் நலமான மாணவர்கள் வளமான இந்தியா என்ற கருப்பொருள் மையமாக வைத்து கல்லூரி மாணவர்களுக்கான நாட்டுநல பணி நலதிட்ட முகாமை கல்லூரி முதல்வர் எஸ் பூரண சந்திரன் தொடங்கி வைத்தார் . தமுஎகச பாரதி பிறந்த நாள் பரிசளிப்பு விழா மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.