districts

img

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் மாவட்டத்தில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.எஸ்.கெஜராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி.சத்தியநாராயணன் துவக்கி வைத்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.