தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டம் நமது நிருபர் மார்ச் 23, 2023 3/23/2023 8:31:57 PM தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக வியாழனன்று (மார்ச் 23) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.