திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு கூட்டணி கட்சியினர் அம்பத்தூர் அத்திப்பட்டில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் சின்னப்பன், ஏ.ராயப்பன், சதாசிவம் (சிபிஎம்), அ.விஜயகுமார், ஆர்.துரைசாமி, கோபி (சிபிஐ), கிருஷ்ணமூர்த்தி, தினகரன் (மதிமுக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.